Tag: Aanpaavam Pollathathu
ரியோ ராஜ் நடித்துள்ள ‘ஆண்பாவம் பொல்லாதது’…. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!
ரியோ ராஜ் நடித்துள்ள ஆண்பாவம் பொல்லாதது படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரியோ ராஜ். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'நெஞ்சமுண்டு...