Tag: Aavadi Police Commissioner

ஆவடி முத்தா புதுப்பேட்டை அருகே நகை கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்த முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது

ஆவடி முத்தா புதுப்பேட்டை அருகே நகை கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்த முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது. விரைவில் மீதமுள்ள நான்கு குற்றவாளிகளை கைது செய்வோம் ஆவடி காவல் ஆணையர் சங்கர்...

தொடரும் ரவுடிகள் வேட்டை- ஆவடி காவல் ஆணையர் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை

தொடரும் ரவுடிகள் வேட்டை- ஆவடி காவல் ஆணையர் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நடந்த ரவுடிகள் வேட்டையில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் மற்றும் கொடூர குற்ற வழக்குகளில்...

‘ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி!’

  தனியார் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட பேரணியை ஆவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார். அனிருத்தின் இசையை புறக்கணிக்கும் நட்சத்திரங்கள் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மகாலட்சுமி கல்லூரி மாணவிகள் கலந்து...

இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்- காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையாளர் அதிரடி!

  திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த மோரை ஊராட்சிக்கு உட்பட்ட பங்காருபேட்டையைச் சேர்ந்தவர் அரி கிருஷ்ணன். இவர் தி.மு.க.வின் வில்லிவாக்கம் வடக்கு இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். இதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும்...

ஆவடி மாநகராட்சியில் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சாலை விழிப்புணர்வு பேரணி:

ஆவடி காவல் ஆணையர் அவர்களின் உத்தரவு பேரில் ஆவடி போக்குவரத்து ஆய்வாளர், மாணவர்கள் சாலை விழிப்புணர்வு பேரணிகொடி அசைத்து துவக்கி வைத்தார்.சென்னை புறநகர் பகுதியான ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை விபத்துகளை...
[tds_leads input_placeholder=”Email address” btn_horiz_align=”content-horiz-center” pp_checkbox=”yes” pp_msg=”SSd2ZSUyMHJlYWQlMjBhbmQlMjBhY2NlcHQlMjB0aGUlMjAlM0NhJTIwaHJlZiUzRCUyMiUyMyUyMiUzRVByaXZhY3klMjBQb2xpY3klM0MlMkZhJTNFLg==” msg_composer=”success” display=”column” gap=”10″ input_padd=”eyJhbGwiOiIxNXB4IDEwcHgiLCJsYW5kc2NhcGUiOiIxMnB4IDhweCIsInBvcnRyYWl0IjoiMTBweCA2cHgifQ==” input_border=”1″ btn_text=”I want in” btn_tdicon=”tdc-font-tdmp tdc-font-tdmp-arrow-right” btn_icon_size=”eyJhbGwiOiIxOSIsImxhbmRzY2FwZSI6IjE3IiwicG9ydHJhaXQiOiIxNSJ9″ btn_icon_space=”eyJhbGwiOiI1IiwicG9ydHJhaXQiOiIzIn0=” btn_radius=”0″ input_radius=”0″ f_msg_font_family=”521″ f_msg_font_size=”eyJhbGwiOiIxMyIsInBvcnRyYWl0IjoiMTIifQ==” f_msg_font_weight=”400″ f_msg_font_line_height=”1.4″ f_input_font_family=”521″ f_input_font_size=”eyJhbGwiOiIxMyIsImxhbmRzY2FwZSI6IjEzIiwicG9ydHJhaXQiOiIxMiJ9″ f_input_font_line_height=”1.2″ f_btn_font_family=”521″ f_input_font_weight=”500″ f_btn_font_size=”eyJhbGwiOiIxMyIsImxhbmRzY2FwZSI6IjEyIiwicG9ydHJhaXQiOiIxMSJ9″ f_btn_font_line_height=”1.2″ f_btn_font_weight=”600″ f_pp_font_family=”521″ f_pp_font_size=”eyJhbGwiOiIxMiIsImxhbmRzY2FwZSI6IjEyIiwicG9ydHJhaXQiOiIxMSJ9″ f_pp_font_line_height=”1.2″ pp_check_color=”#000000″ pp_check_color_a=”#309b65″ pp_check_color_a_h=”#4cb577″ f_btn_font_transform=”uppercase” tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjQwIiwiZGlzcGxheSI6IiJ9LCJsYW5kc2NhcGUiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjMwIiwiZGlzcGxheSI6IiJ9LCJsYW5kc2NhcGVfbWF4X3dpZHRoIjoxMTQwLCJsYW5kc2NhcGVfbWluX3dpZHRoIjoxMDE5LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMjUiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9″ msg_succ_radius=”0″ btn_bg=”#309b65″ btn_bg_h=”#4cb577″ title_space=”eyJwb3J0cmFpdCI6IjEyIiwibGFuZHNjYXBlIjoiMTQiLCJhbGwiOiIwIn0=” msg_space=”eyJsYW5kc2NhcGUiOiIwIDAgMTJweCJ9″ btn_padd=”eyJsYW5kc2NhcGUiOiIxMiIsInBvcnRyYWl0IjoiMTBweCJ9″ msg_padd=”eyJwb3J0cmFpdCI6IjZweCAxMHB4In0=” msg_err_radius=”0″ f_btn_font_spacing=”1″]