Tag: Aavadi

ஆவடி அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து!

 சென்னையை அடுத்த ஆவடி அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளாகியது. இதனால் சென்னை சென்ட்ரல் மார்க்கத்தில் ரயில் சேவைப் பாதிக்கப்பட்டுள்ளது.இந்திய அணிக்கு 274 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து அணி!அன்னனூர் ரயில்...

‘போதைப்பொருட்கள் இல்லா தமிழகம்’ பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி!

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் ஐ.பி.எஸ். உத்தரவின் பெயரில் துணை ஆணையாளர் பாஸ்கர் மற்றும் உதவி ஆணையளர் அன்பழகன் தலைமையில் 'போதைப்பொருட்கள் இல்லா தமிழகம்'...

ஆவடியில் ராணுவ பீரங்கிகள் கண்காட்சி! 

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு சொந்தமான ராணுவத்திற்கு தேவையான கனரக வாகனங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த ஆலையில், துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகள் போன்றவற்றுக்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிப்பது...

புதைக்க இடமில்லாமல் இறந்தவரின் உடலைக்கொண்டு சாலை மறியல்!

 செங்குன்றம் அருகே இடுகாடு இல்லாமல் இறந்தவரின் உடலைப் புதைக்க வழியின்றி உறவினர்கள் தவித்து வருகின்றனர்.தங்கம் விலை அதிரடி குறைவு- நகைப்பிரியர்கள் மகிழ்ச்சிதிருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே கொள்ளுமேடு கிராமத்தைச் சேர்ந்த பாத்திமா என்பவர்,...

தாயைக் காப்பாற்ற கிணற்றில் குதித்த வாய் பேச முடியாத மகன்!

 ஆவடி அருகே தற்கொலைக்கு முயன்ற தாயைக் காப்பாற்றுவதற்காக, வாய் பேச முடியாத மகனும் கிணற்றில் விழுந்துள்ளார்.புலி இறப்பு…சிறுவன் உட்பட 7 பேர் கைது..திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த லிட்டினம்பள்ளியைச் சேர்ந்த யமுனா என்பவருக்கு...

ஆவடி மாநகராட்சி அருகில் பேருந்து நிறுத்தம் நிழற்குடை அமைக்க கோரிக்கை

ஆவடி மாநகராட்சி அருகில் பேருந்து நிறுத்தம் நிழற்குடை அமைக்க கோரிக்கை ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சுற்றியுள்ள பகுதிகளில் 10,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அதனை சுற்றி அரசு மற்றும்...