Tag: Ambattur
அம்பத்தூர் கருக்கு சாலையில் திடீர் பள்ளம் – மக்கள் அச்சம்!
சென்னை அம்பத்தூர் கருக்கு மெயின் ரோட்டில் 30 அடி சாலையின் மையத்தின் உள்பக்கத்தில். சுமார் 21 அடி ஆழத்தில் 10 அடி அகலத்திற்கு சாலை திடீரென உள்வாங்கியது. சென்னை அம்பத்தூரில் இரண்டாவது முறையாக...
அம்பத்தூர் பகுதியில் கஞ்சா போதையில் சிறார் கும்பல் அட்டூழியம்!
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகில் சாலையில் நடந்து சென்ற நபரை கஞ்சா போதையில் சிறார் கும்பல் மாமூல் கேட்டு வழிமறித்து தாக்கக்கூடிய பதைப்பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது.தினமும் மாலை...
சாலையில் கொப்பளித்து ஓடிக்கொண்டிருக்கும் கழிவு நீர் கால்வாய் – பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி!
சென்னை அம்பத்தூர் பால்பண்ணை சாலையில் கொப்பளித்துக் கொண்டு வெளிவரும் கழிவு நீரால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.சென்னை மாநகராட்சி அம்பத்தூர் 7 வது மண்டலத்தில் அம்பத்தூர் பால்பண்ணை இயங்கி...
மது பாட்டிலால் குத்தி கொலை – போலீசார் விசாரணை
அம்பத்தூர் இரயில் நிலையம் அருகே மது பாட்டிலில் குத்தி ஒருவர் கொலை - அப்பகுதியில் பரபரப்புஅம்பத்தூர் சம்தாரியா நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் /43 .இவர் பட்டரவாக்கம் பகுதியில் தனியார் இரும்பு ஆலையில்...
அம்பத்தூரில் கஞ்சா வளர்த்த 3 பேரை காவல் நிலையத்தில் தீவிர விசாரணை
அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா செடி வளர்த்ததாக 3 பேரை காவல் நிலையம் அழைத்துவந்து தீவிர விசாரணை நடைபெற்றது.அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முகப்பேர் ரெட்டியார் தெருவில்...
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அம்பத்தூர் அருகே மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 1000க்கும் மேற்பட்ட மக்களுக்கு போர்வை, அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு மற்றும்...
