Tag: Ambattur
விபத்து அபாயத்தை நீக்கும் நோக்கமாக-பாதசாரி கம் டூ வீலர் சுரங்கப்பாதை
அம்பத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் லெவல் கிராசிங் 6க்கு பதிலாக பாதசாரி கம் டூ வீலர் சுரங்கப்பாதை.ரயில் பயணிகளின் பாதுகாப்பிற்காக, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் பிரிவில் சுரங்கப்பாதைகளை...
(L choco+cough syrup)-எனும் புதுவித போதை பொருள் பறிமுதல்
(L choco+cough syrup)-எனும் புதுவித போதை பொருளை இளைஞர்களிடம் விற்பனை.
ஆவடி காவல் ஆணையரகம் அம்பத்தூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி C.தனம்மாள் அவர்களுக்கு, இளைஞர்கள் மத்தியில் புதுவித போதை பொருளை விற்பனை...
பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பேக்கிங் பொருட்கள் உற்பத்தித் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குருபூஜையில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி!சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள...
அம்பத்தூரில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து
அம்பத்தூர் பகுதியில் தீப்பற்றி முழுவதும் எரிந்த தொழிற்சாலை அம்பத்தூரில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீப்பற்றி எரிந்ததால் நள்ளிரவில் பரபரப்பு.. விடிய விடிய போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு துறையினர்சென்னை அம்பத்தூர் தொழில்பேட்டை...
வடமாநில தொழிலாளர்களால் காவலர் தாக்கப்பட்ட சம்பவம் – வட்டாட்சியர் ஆய்வு
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வடமாநில தொழிலாளர்களால் காவலர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அம்பத்தூர் வட்டாட்சியர் சம்பவம் நடந்த நிறுவனத்தில் நேரில் ஆய்வு செய்தார்.அம்பத்தூர் பட்டரவாக்கத்தில் கடந்த 23 ம் தேதி ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் குடிபோதையில்...
காவலரைத் தாக்கிய வட மாநிலத்தவர் 5 பேர் கைது!
சென்னையை அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வட மாநிலத்தவர் இடையே மோதலைத் தடுக்கச் சென்ற காவலரைத் தாக்கிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அக்.31- ஆம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்!இந்த நிலையில், மோதலைத்...
