Tag: Annamalai

“கூட்டுறவுச் சங்கங்களுக்கு உடனே தேர்தல்”- அண்ணாமலை கோரிக்கை!

 கூட்டுறவுச் சங்கங்களுக்கு தமிழக அரசு உடனே தேர்தலை நடத்த வேண்டும் என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.“மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை தொடரும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!இது தொடர்பாக,...

எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மழலைச் செல்வங்கள் – தலைவர்கள் வாழ்த்து..

நாடு முழுவதும் நவம்பர் 14ம் தேதியான இன்று குழந்தைகள் தினம் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்தவகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: "தூய்மையான அன்பு, அளவற்ற உற்சாகம்...

பாத யாத்திரையின் இடையே பரோட்டா சுட்ட அண்ணாமலை!

 திருச்சியில் பாத யாத்திரைக்கு இடையே பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை பரோட்டா சுட்டார்.தீபாவளியை முன்னிட்டு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு..தமிழ்நாடு முழுவதும் சட்டமன்றத் தொகுதி வாரியாக பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை,...

“ஜோதிமணி பணம் பெற்றதற்கான ஆதாரம் உள்ளது?”- அண்ணாமலை பகீர் பேட்டி!

 சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, "பெரியார் சிலையை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு உரிய கவுரவத்துடன் நாங்கள்...

மதிய உணவில் அழுகிய முட்டை.. கண்டுகொள்ளாத திமுக அரசு – அண்ணாமலை சாடல்..

பள்ளிகளில் மதிய உணவில் மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படுவதாகவும், ஆனால் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு மாவட்டம்...

“தமிழகத்தில் ஊழல் அதிகமாகியுள்ளது”- அண்ணாமலை பேட்டி!

 இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் தமிழகத்தில் ஊழல் அதிகமாகி உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.மணிரத்னம் – கமல் ஹாசன் கூட்டணியில் புரமோ படப்பிடிப்பு தொடங்கியதுஇலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி திரும்பிய நிலையில் செய்தியாளர்களைச்...