Tag: Annamalai
சூர்யா சிவா மீதான நடவடிக்கையை கைவிட்ட பா.ஜ.க.!
பா.ஜ.க. பெண் நிர்வாகியிடம் ஆபாச வார்த்தைகளில் பேசி கொலை மிரட்டல் விடுத்த புகாரில், பா.ஜ.க.வில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா சிவாவுக்கு மீண்டும் கட்சிப் பொறுப்பு வழங்கி பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.“எதிர்வரும்...
“சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும்”- அண்ணாமலை பேட்டி!
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, "30, 40 ஆண்டுகளாக பழையவர்கள் இருந்திருக்கிறார்கள்; புதியவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். நடிகர் விஜய் போன்றவர்கள் அரசியலுக்கு வந்து தனது...
பா.ஜ.க.வினர் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!
தமிழகம் முழுவதும் கட்சிக் கொடியேற்ற முயன்ற பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டதற்கு பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!இது குறித்து அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ...
தமிழ்நாடு தினத்தையொட்டி அண்ணாமலை வாழ்த்து!
தமிழ் மொழிக்கான மாநிலமாக நம் மாநிலம் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தினமான இன்று (நவ.01) தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு பா.ஜ.க.வின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை...
“ஆளுநர் கூறியதில் என்ன தவறு?”- அண்ணாமலை கேள்வி!
கோவை சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, "ஆளுநரை ஒருமையில் பேசுவதை டி.ஆர்.பாலு நிறுத்திக் கொள்ள வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்களை ஒவ்வொரு சாதி கட்சியும்...
பாரா ஆசிய விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியம்மன் தங்கவேலுவுக்கு குவியும் வாழ்த்து!
4வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் நிலையில், ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் கலந்துக் கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த மாரியம்மன் தங்கவேலு, வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அவருக்கு...
