Tag: #apcnewsavadi
திமுகவில் இணைந்த நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா!
திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.நடிகர் சத்யராஜின் மகளும், பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான...
பட்டாபிராமில் இரட்டை கொலை எதிரொலி: காவல் ஆய்வாளர் ஜெகநாதன் சஸ்பெண்ட்!
பட்டாபிராமில் அண்ணன், தம்பி மர்மநபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து பணியில் கவனக்குறைவாக இருந்ததாக காவல் ஆய்வாளர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்து, ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட...
பெரியார் பல்கலைக்கழக முறைகேடு விவகாரம்: சாட்சிகளிடம் விசாரணை
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக துணை வேந்தர் உள்ளிட்ட 4 பேர் மீது தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக சாட்சிகளிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் பல்கலைக்கழக விதிகளை...
நேரம் குறித்த உச்சநீதிமன்றம்… மூட்டை கட்டும் ஆளுநர்… உண்மையை உடைக்கும் ராஜகம்பீரன்!
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்படி செயல்விட வில்லை என்பதை உச்சநீதிமன்றமே தெரிவித்துவிட்டதாக அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் குற்றம்சாட்டியுள்ளார்.ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணை மற்றும் தவெக தலைவர் விஜயின்...
காசாவில் போர் நிறுத்தம் : பின்னணியில் நடந்தது என்ன?
ஹமாஸ் இயத்துடனான போரில் இஸ்ரேல் படுதோல்வி அடைந்துவிட்டதாக அரசியல் விமர்சகர் சுகி வெங்கட் தெரிவித்துள்ளார்.ஹமாஸ் - இஸ்ரேல் போர் நிறுத்தம் தொடர்பாக பிரபல யுடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அரசியல் விமர்சகர் சுகி...
துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிகாரம்… பல்கலைக்கழகங்கள் பட்டம் வழங்கும் உரிமையை பறிக்கும் யுஜிசி புதிய விதிகள்!
பல்கலைக் கழக மானியக் குழுவின் விதிமுறைகளை அமல்படுத்தாத பல்கலைக் கழகங்கள் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும், அந்த பல்கலைக்கழங்கள் பட்டம் வழங்கும் உரிமை பறிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி...
