Tag: #apcnewstamilavadi

நண்டு பிடிக்க சென்றபோது அடையாற்றில் சிக்கிக்கொண்ட குடும்பத்தினர்… படகு மூலம் பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்

அடையாறு ஆற்றில் நண்டுபிடிக்க சென்றபோது தண்ணீரில் சிக்கித் தவித்த குடும்பத்தினரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆதிகேசவன் (48) - செல்வி (43) தம்பதியினர், குடும்பத்துடன் கடந்த 2 ஆண்டுகளாக...

நாகை மீனவர்கள் 12 பேர் சிறைப்பிடிப்பு… இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகை மாவட்ட மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில நாட்களாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும்...

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்… தவெக தொண்டர்களுக்கு, தலைமை அறிவுறுத்தல்!

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான சிறப்பு முகாம் குறித்து ஆட்டோ பிரச்சாரம் மற்றும் பொதுமக்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்ய வேண்டும் என தவெக நிர்வாகிகளுக்கு, கட்சி தலைமை அறிவித்துள்ளது.இது தொடர்பாக...

டெல்லி கணேஷ் மறைவுக்கு, நடிகர் கமல்ஹாசன் இரங்கல்  

குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு, நடிகரும், மக்கள் நீதிமய்யம் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், டெல்லி கணேஷ் மறைந்தார் என்ற செய்தி பெரும்...

மத்திய பல்கலை. விடுதி மாணவர்களுக்கு வழங்கிய உணவில் நெளிந்த புழுக்கள்… இணையத்தில் வெளியான அதிர்ச்சி வீடியோ

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள், பூச்சிகள் நெளியும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் அருகே நீலக்குடி கிராமத்தில் மத்திய பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக் கழகத்தில்...

டெல்லி கணேஷ் மறைவுக்கு, பிரதமர் மோடி இரங்கல்!

குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு, பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், புகழ்பெற்ற திரைப்பட ஆளுமை டெல்லி கணேஷ் மறைவால்...