Tag: Avadi
90 வயது தந்தைக்கு மிக பிரமாண்டமாக பிறந்தநாள் விழா கொண்டாடிய மகன் மற்றும் மகள்கள்!
ஆவடி அருகே 90 வயது தந்தைக்கு மிக பிரமாண்டமாக பிறந்தநாள் விழா கொண்டாடிய மகன் மற்றும் மகள்கள். மயிலாட்டம், ஒயிலாட்டம் மேள தாளம் முழங்க குதிரை வண்டியில் அழைத்து வந்து கேக் வெட்டி...
கராத்தே போட்டியையும் ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் – மாணவிகள் கோரிக்கை
”தமிழக அரசு மத்திய அரசிடம் பரிந்துரை செய்து மற்ற விளையாட்டுகளை ஊக்குவிப்பது போல் கராத்தே போட்டியையும் பெண்களுக்கு என்று தனி கவனம் செலுத்தி ஊக்குவித்து ஒலிம்பிக் விளையாட்டில் சேர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.சென்னை...
ஆவடியில் 36 கோடியில் புதிய பேருந்து நிலையம் – அமைச்சர்கள் பூஜை போட்டு பணிகள் துவக்கம்…
ஆவடி பேருந்து நிலையம் அதிநவீன வசதிகளுடன் புதிதாக 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜை ஆவடி பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிலையில், அமைச்சர்கள் சேகர்பாபு, நாசர்...
இன்ஸ்ட்டா மோகத்தால் அரங்கேறும் அட்டூழியங்கள்…வீடியோவால் பரபரப்பு
இன்ஸ்ட்டா மோகத்தில் ரயில் பயணிகளுக்கு அச்சுறுத்தும் வகையிலும் ஆபத்தை உணராமலும் ரயில் நிலையத்தில் இளைஞர்கள் அட்டூழியம் செய்யும் காட்சிகள் வெளியாகி உள்ளது.சென்னை அருகே ஆவடியில் இருந்து சென்னை நோக்கி பள்ளி, கல்லூரி,வேலைக்கு மின்சார...
இரண்டாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் பலி…
ஆவடியில் மரத்தில் சிக்கி இருந்த காற்றாடியை எடுக்க முயன்ற சிறுவன் மாடியில் இருந்து தவறி விழுந்து பலிஆவடி, ராமலிங்கபுரம், ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் வயது-40 ஆட்டோ டிரைவர். இவரது மனைவி எமிலியம்மாள்,...
”ஆவடி ரூட்” பேனர் ஏந்தி ரூட் தலைகள் அராஜகம்… எச்சரித்த போலீசார்…
பச்சையப்பன் கல்லூரி இன்று திறக்கப்பட்ட நிலையில், ஆவடி ரூட் என்கிற பேனரோடு 20-க்கும் மேற்பட்ட பச்சைப்பன் கல்லூரி மாணவர்கள் பச்சையப்பன் சிலைக்கு மாலை அணிவிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டுதோறும் கல்லூரிகள்...