Tag: Bengaluru
காவிரி விவகாரம் & பெங்களூர் பயணம்: அரசின் ‘கள்ள மௌனம்’ ஏன்? – எஸ்பிஎல் லட்சுமணன் கேள்வி!
காவிரி விவகாரம் - "தனித்து முடிவெடுப்பதைத் தவிர்த்து அனுபவமிக்கத் தலைவர்களிடம் ஆலோசியுங்கள்" – முதலமைச்சர் விஜய்க்கு மூத்த பத்திரிகையாளர் அறிவுரை!தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள காவிரி மேலாண்மை மற்றும் நீர் உரிமை விவகாரத்தில்,...
வரதட்சணைக் கொடுமை: பெங்களூருவில் 24 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!
பெங்களூரு: பெங்களூருவின் பனசங்கரி பகுதியில் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்தியதால், கீர்த்திஸ்ரீ (24) என்ற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருமணமும் வரதட்சணை புகாரும்கீர்த்திஸ்ரீக்கும்,...
இன்ஸ்டா லிங்க் மூலம் ரூ.4,62,130/- மோசடி… பெங்களூரு பெண் கைது
கீழ்பாக்கம் பகுதியில் பெண்ணிடம் பகுதி நேர வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4,62,130/- ஆன்லைன் மூலம் பெற்று மோசடி செய்த பெங்களூருவைச் சேர்ந்த பெண் கைது.மண்ணடி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை...
கடத்தல்காரர்களிடம் பணத்தை பதுக்கிய 8 போலீசார்… டிஐஜி அதிரடி!
கடத்தல்காரர்களிடம் பறிமுதல் செய்த பணத்தை பதுக்கிய விவகாரத்தில் கரூரில், காவல் ஆய்வாளர் உட்பட 8 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடி மாற்றம்.பெங்களூரில் இருந்து மதுரைக்கு கார் மூலம் தடை செய்யப்பட்ட குட்கா போதை...
உ.பி.யில் நடந்த தற்கொலை; சர்வதேச அளவில் விவாதமாக மாறியது
உத்தர பிரதேசத்தை சேர்ந்த அதுல் சுபாஷ் (34) பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றினார். கடந்த திங்கள்கிழமை அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, அவர்...
பெங்களூரு : ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை – காவல்துறையினர் தீவிர விசாரணை
ஏடிஎம் இயந்திரத்தை அடியோடு எடுத்துச் சென்று அதில் இருந்த பணத்தை எடுக்க முடியாத நிலையில் பெட்டியை சாலை ஓரத்தில் வீசி சென்ற மர்ம நபர்கள்.பெங்களூரு நகரில் அத்திப்பள்ளி அருகே மஞ்சனஹள்ளி பகுதியில் உள்ள ...
