Tag: BJP

அப்பட்டமான காப்பி … இதுக்கு கட்சி ஆரம்பிக்கலாமலே இருந்திருக்கலாம்… விஜயை வெளுத்து வாங்கிய தமிழிசை..!

''தம்பி விஜய் அவர்களே திமுகவுக்கும்- தவெகவுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? '' என பாஜக நிர்வாகி தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.இதுகுறித்து பேசிய அவர், ''ஆதார் அர்ஜுனா கருத்துக்கெல்லாம் நான் பதில்...

வங்கிகளை வசூல் முகவர்களாக மாற்றிய பாஜக அரசு – கார்கே கண்டனம்

வங்கிகள் வசூல் முகவர்களாக மாற்றப்பட்டுள்ளதாக காங்கரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளாா்.பாஜக அரசால் வங்கிகள் வசூல் முகவர்களாக மாற்றப்பட்டுள்ளதை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் கார்கே, வங்கி சேவைகளுக்கான கட்டணங்கள் பற்றிய...

கொடூரத்தின் உச்சத்தில் பாஜக ஆளும் மாநிலங்கள்: அமித் ஷாவின் நேர்மையில் தீ வைக்கும் புள்ளி விவரங்கள்..!

இந்திய நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் துறைமுகங்கள் வழியாகக் கடத்தப்பட்ட 11 ஆயிரத்து 311 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்கள் பிடிபட்டுள்ளன. இதில், குஜராத் மாநிலத்தில் மட்டும் 7 ஆயிரத்து...

அதிமுகவுடன் -பாஜக கூட்டணி: தமிழக பாஜக தலைவர் பதவியை இழக்கத் தயாரான அண்ணாமலை..!

பாஜக-அதிமுக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகி விட்ட நிலையில், 'அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தால் நான் தலைவர் பதவியில் இருந்து விலகி விடுவேன்'' என ஏற்கெனவே அண்ணாமலை கூறி இருந்தார். எடப்பாடி பழனிசாமி டெல்லியில்...

ஏன் ஜி? தமிழ்நாடு, தமிழர்கள்-ன்னாலே அலர்ஜி..?’ – பிரதமரை விளாசிய விஜய்

''ஏன் ஜி..? தமிழ்நாடு, தமிழர்கள் என்றாலே அல்ர்ஜி?'' என தமிழக வெற்றிக்கழகத் தலைவர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழுக் கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள...

தமிழகத்தில் தமிழே கற்பிக்கப்படுவது இல்லை : பாஜக நிர்வாகி எச். ராஜா விமா்சனம்!

பாஜக தலைவர்களில் ஒருவரான எச். ராஜா இன்று கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். பின்னா் செய்தியாளர்களின்  சந்திப்பின் போது அளித்த பேட்டியில்,  அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கு,...