Tag: BJP

மோடி அமைச்சரவையில் இஸ்லாமியர்கள் ஒருவர் கூட இல்லாதது அவருடைய மதவெறியை வெளிப்படுத்துகிறது – செல்வப்பெருந்தகை!

மோடி அமைச்சரவையில் இஸ்லாமியர்கள் ஒருவர் கூட இல்லாதது அவருடைய மதவெறியை வெளிப்படுத்துகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மக்களவைத் தேர்தல் பரப்புரையின்...

பாஜகவின் அழிவுத் திட்டங்கள்- தமிழக அரசுக்கு சீமான் வைத்த கோரிக்கை…

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக வெளியிட்டுள்ள நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பாணையை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டுமென சீமான் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பரந்தூர் பன்னாட்டு வானூர்தி...

அமித்ஷா அட்வைஸ்! பாஜகவில் என்ன நடக்கிறது?

தமிழக பாஜக கூட்டணி மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்ததில் இருந்து அண்ணாமலைக்கும், தமிழிசைக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அண்ணாமலையின் வார் ரூம் சமூக வலைதளங்களில் தமிழிசையை தினம் தினம் வசைப்பாடி வருகிறது.மக்களவை...

தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல் – தமிழிசையை கண்டித்தாரா அமித் ஷா?

ஆந்திராவில் நடைபெற்ற பதவேற்பு விழா மேடையில் வணக்கம் கூறிவிட்டு சென்ற தமிழிசையை அழைத்து அமித் ஷா கண்டிப்புடன் பேசினார்.ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. விஜயவாடா கேசரப்பள்ளி ஐடி பார்க்கில்...

பல்வேறு முதன்மையான சீர்திருத்தங்களை பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு செய்திருக்கிறது – அன்புமணி!

பல்வேறு முதன்மையான சீர்திருத்தங்களை பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு செய்திருக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “உலகமயமாக்கல் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு,...

நமது ஜனநாயகத்தை பாதுகாக்க உண்மையான உணர்வுடன் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன் – மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

நமது ஜனநாயகத்தை பாதுகாக்க உண்மையான உணர்வுடன் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன் என பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.நரேந்திர மோடி நேற்றிரவு 3ஆவது முறையாக இந்திய பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.அவருடன்...