Tag: BJP

”மவ்லானா ஆசாத் கல்விச் சங்கத்தை கலைக்க மத்திய அரசு முடிவு” – ஜவாஹிருல்லா கண்டனம்!

மவ்லானா ஆசாத் கல்விச் சங்கத்தை கலைக்கும் ஒன்றிய பாஜக அரசின் முடிவு, சிறுபான்மையினர் மீதான வெறுப்பரசியலின் வெளிப்பாடு என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மவ்லானா...

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. பிரிவுத் தலைவர் கைது!

 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி. பிரிவுத் தலைவர் ரஞ்சன் குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.என்னது இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்க வில்லையா?….. அதிர்ச்சியில் ரசிகர்கள்!பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக...

அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை!

 சிறுபான்மையினர் குறித்து அவதூறாகப் பேசியதாக பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேப்டன் மார்வெல் பட நடிகர் மரணம்… சோகத்தில் திரையுலகம்….கடந்த...

“பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டி”- ஜி.கே.வாசன் எம்.பி. அறிவிப்பு!

 வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. அறிவித்துள்ளார்.இணையத்தில் லீக் ஆகும் தனுஷ் 51 பட காட்சிகள்!சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் செய்தியாளர்களைச்...

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் விஜயதரணி!

 காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த நிலையில் விஜயதரணி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு!அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது கடும்...

பா.ஜ.க.வில் இணைந்தார் விஜயதரணி எம்.எல்.ஏ.!

 காங்கிரஸ் கட்சியில் விலகிய விஜயதரணி எம்.எல்.ஏ. பா.ஜ.க.வில் இணைந்தார்.ஆந்திரா சட்டப்பேரவை தேர்தல்…தெலுங்கு தேசம்-பவன் கல்யான் இடையே தொகுதி பங்கீடு!டெல்லியில் உள்ள பா.ஜ.க.வின் தேசிய தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த...