Tag: Cauvery Water
வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு!
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மம்மூட்டி, ஜோதிகாவின் காதல் தி கோர் நவம்பர் 23-ம் தேதி ரிலீஸ்டெல்லியில் காவிரி மேலாண்மை...
“எதிரி நாட்டுக்கு தண்ணீர் தருவது போல கர்நாடகா நினைக்கிறது”- அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு!
எதிரி நாட்டுக்கு தண்ணீர் தருவது போல கர்நாடகா நினைக்கிறது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.ஸ்ரீ கடும்பாடி சின்ன அம்மன் கோவில் கும்பாபிஷேகம் குறித்து ஆலோசனைக் கூட்டம்சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த...
தமிழகத்திற்கு வினாடிக்கு 2.600 கனஅடி தண்ணீர் திறக்கப் பரிந்துரை!
தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீரைத் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைச் செய்துள்ளது.பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 89வது...
அக்.30- ஆம் தேதி காவிரி ஒழுங்காற்றுக் குழு கூடுகிறது!
காவிரி தண்ணீர் திறப்பு விவகாரம் தொடர்பாக, காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம், வரும் அக்டோபர் 30- ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!வரும் அக்டோபர்...
தமிழகத்திற்கு காவிரியில் 3,000 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீரைத் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.நாட்டுக்கு சேவையாற்ற இஸ்ரேலிய மக்கள் விருப்பம்!காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 26ஆவது கூட்டம், டெல்லியில் இன்று (அக்.13) மதியம்...
நாளை கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்!
காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், டெல்லியில் நாளை (அக்.13) நடைபெறவுள்ளது.இஸ்ரேல்- ஹமாஸ் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,000-யைக் கடந்தது!தமிழகத்திற்கு 16 நாட்களுக்கு வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் தண்ணீரைத் திறக்க காவிரி ஒழுங்காற்றுக்...
