Tag: Cauvery Water
காவிரி நீரைத் திறக்கக் கோரி இன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம்: தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் பிற்பகல் 2:30 மணிக்கு ஆலோசனை!
காவிரியில் இருந்து தமிழகத்திற்குத் தண்ணீரைத் திறந்துவிடக் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ள நிலையில், இது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காகக் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் இன்று...
நிதி மறுப்பு முதல் காவிரி தடை வரை! — தமிழ்நாட்டிற்கு எதிராகத் தொடரும் ஒன்றிய அரசின் வஞ்சகம்: கொதிக்கும் தலைவர்கள்!
தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய உரிய நிதியை வழங்காமல் மறுப்பதும், செம்மொழியாம் தமிழ்மொழிக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியைத் தடுத்துவிட்டு சமஸ்கிருத மொழிக்கு மட்டும் வாரி வழங்குவதும் ஒன்றிய பாஜக அரசின் தொடர் வஞ்சகச் செயலாகும்...
அரசியல் சதுரங்கத்தில் ‘மேகதாது’: தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கும் தேசியக் கட்சிகளின் இரட்டை நிலைப்பாடு!
காவிரி நதிநீர் விவகாரமும், அதன் தொடர்ச்சியாக உருவெடுத்துள்ள மேகதாது அணைப் பிரச்சினையும் தமிழகத்தின் வாழ்வாதாரத்தோடு பிணைக்கப்பட்ட மிக முக்கியமான உணர்வுப் போராட்டங்கள் ஆகும். இந்த விவகாரத்தை டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கும் தேசியக்...
கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 20,319 கன அடியாக அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு வினாடிக்கு 20,319 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.கர்நாடக மாநில் மழை தொடர்வதால் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர் வரத்து...
கர்நாடக அணைகளில் நீர்திறப்பு 16,709 கன அடியாக அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 16,709 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால் அம்மாநில அணைகளுக்கு நீர்வரத்து சரிந்துள்ளது....
மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு 26,000 கனஅடியாக குறைப்பு
மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.கர்நாடக மாநிலத்தில் மழை குறைந்துள்ளதால் அம்மாநில அணைகளிலிருந்து உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக -...
