Tag: Chennai Highcourt
ஓபிஎஸ்ஸின் மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணை
ஓபிஎஸ்ஸின் மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணை
அதிமுக பொது குழு குறித்த தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு...
இயக்குனர் மணிரத்னத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..
வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியதாக இயக்குனர் மணிரத்னம் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.
சென்னை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல...
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைக்கோரி ஓபிஎஸ் தரப்பு மனுதாக்கல்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைக்கோரி ஓபிஎஸ் தரப்பு மனுதாக்கல்அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைக்கோரி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர் செல்வம் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டு...
திரு வி க பூங்காவில் மரம் நட உத்திரவு – மெட்ரோ நிறுவனம்
சென்னை செனாய் நகர் பூங்காவில் மரங்களை நட சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டாயுதபாணி செனாய் நகர் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுமார் 300...
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதா? ஐகோர்ட்
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதா? ஐகோர்ட்அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலவதியாகிவிட்டதா? என்பது குறித்து பதிலளிக்க முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.கடந்த...
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை...
