Tag: Chennai
கணவருடன் கோபித்துக் கொண்டு தோழி வீட்டில் சென்ற பெண்ணின் நகை, பணம் காணவில்லை…!
சென்னை ஏழு கிணறு போர்த்துக்கீசியர் தெருவை சேர்ந்த 54 வது பெண் பதர்நிஷா பேகம் . இவரது கணவர் துணிக்கடை வைத்துள்ளார்.கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நவம்பர் 13 ஆம்...
நாளை முதல் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு – பாலச்சந்திரன்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை பொருத்தவரை அக்டோபர் 1 முதல் இன்று வரையான காலகட்டத்தில் 45 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது எனவும் இது இயல்பை விட 14 சதவீதம் அதிகமான மழை பொழிவு ஏற்பட்டுள்ளது...
அம்பத்தூரில் டிரான்ஸ்பார்மரால் சிறுவன் வாழ்க்கையே தலைகீழாக மாறியது: பரபரப்பு சம்பவம்…!
அம்பத்தூரில் பூங்காவில் விளையாடிய சிறுவன் மின்மாற்றி உரசி 50 சதவிகித தீக்காயத்துடன் உயிருக்கு போராடும் சம்பவம் காண்போரை கலங்க வைத்துள்ளது.சென்னை அம்பத்தூர் அடுத்த ஒரகடம் பகுதியை சேர்ந்த தம்பதி செந்தில்குமரன் (40) மற்றும்...
உலகிலேயே முதல்முறையாக அதி நவீன மூளை வரைபட தொழில்நுட்பம்- சென்னை ஐஐடி சாதனை
உலகிலேயே முதன்முறையாக அதி நவீன முறையில் 5,132 மூளையின் செல் பிரிவுகளை துல்லியமாக கண்டறியும் 3D படங்களை ஐ.ஐ.டி சென்னை வெளியிட்டுள்ளது.ஆராய்ச்சி, கண்டுபிடிப்பில் சென்னை ஐ.ஐ.டி. எப்போதும் தனித்துவமாக விளங்குகிறது. அந்த வகையில்...
கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…!
ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டை கட்டிக்கொடுக்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், வழக்கு செலவு தொகை ஒரு லட்சம் ரூபாயை செலுத்தவும் கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர்...
சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடி கையாடல்…! இருவர் கைது…
சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடியை கையாடல் செய்த முன்னாள் தனியார் வங்கி ஊழியர்கள் மேலும் இருவர் கைது.சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை...
