spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னை காசிமேடு மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் மீனவர்கள் முற்றுகை போராட்டம்

சென்னை காசிமேடு மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் மீனவர்கள் முற்றுகை போராட்டம்

-

- Advertisement -

காசி மேட்டில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து தவறான தகவலை அளித்தவர் மீது நடவடிக்கை ஏடுக்க வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட  மீனவர்கள், வியாபாரிகள் ,மீனவப் பெண்கள் சென்னை காசிமேடு மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை காசிமேடு மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் மீனவர்கள் முற்றுகை போராட்டம்

காசி மேட்டில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்து மீன்களை பெனாயில் ஊற்றி அழித்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

we-r-hiring

தவறான தகவலை அளித்தவர் மீது கைது செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வியாபாரிகள் மீனவப் பெண்கள் காசிமேடு மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கருங்குழி – பூஞ்சேரி இடையே புதிய சாலை திட்டம் – தமிழ்நாடு அரசு

MUST READ