Tag: Chennai

14 ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம் தலைவர் தகவல்

வரும் 13,14 தேதிகளில் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை வானிலை ஆய்வு மையத்தில், வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்...

மலேசியாவிலிருந்து தனியார் பயணிகள் விமானம் மூலம் ரூ.1.02 கோடி மதிப்புடைய பொருட்கள் கடத்தல்

மலேசிய நாட்டிலிருந்து, சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட, ரூ.1.02 கோடி மதிப்புடைய, தங்க நாணயங்கள், தங்கச் செயின்கள்,இ- சிகரட்டுகள், ஐ போன்கள் ஆகியவற்றை, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல்...

ஆன்லைன் மூலம் பெற்ற டிக்கெட் போலி ; யாரும் ஏமார வேண்டாம்…!

குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் வேட்டையன் படம் பார்க்க வந்த 5 பெண்கள் அதிர்ச்சி, ஆன்லைன் மூலம் பெற்ற 5 டிக்கெட் போலி என வாசலில் நிறுத்தப்பட்ட நிலையில் பணம் கொடுத்து வேறு டிக்கெட்...

யுடிஎஸ் செயலி முடங்கியுள்ளதால் 2 நாளாக பயணிகள் பாதிப்பு: ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியம் என குற்றச்சாட்டு

இரண்டாவது நாளாக ரயில் டிக்கெட் யுடிஎஸ் செயலி முடங்கியுள்ளதால் பயணிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் முக்கிய பொது போக்குவரத்தாக உள்ளன. சென்னையில் பணிபுரியும் பெரும்பாலான மக்கள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,...

ஆயுத பூஜைக்கு பொருட்கள் வாங்க கோயம்பேடு சந்தைக்கு படையெடுக்கும் மக்கள்

ஆயுத பூஜைக்கு பொருட்கள் வாங்க கோயம்பேடு சந்தைக்கு படையெடுக்கும் மக்கள்  மகிழ்ச்சியா? விரக்தியா?ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை கொண்டாடுவதற்கு பூஜைக்கு தேவையான பொருட்களை கோயம்பேடு சந்தையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.சென்னை கோயம்பேடு...

நடுவானில் பறந்த விமானத்தில் பெண் பயணியிடம் சில்மிஷம் – சென்னை பயணி கைது…!

டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த  இண்டிகோ ஏர்லைன்ஸ்  பயணிகள் விமானம், நடு வானில் பறந்து கொண்டு இருந்தபோது, விமானத்துக்குள், முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பயணியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட  ஆண் பயணி சென்னை...