Tag: Chief Minister

இந்தியாவிலேயே ராம்சார் இடங்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு… முதல்வர் நெகிழ்ச்சி…

தமிழ்நாடு பசுமை இயக்கம் மூலம் 10 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டுள்ளோம். இந்தியாவிலேயே அதிக அளவிலான ராம்சார் இடங்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்று...

சென்னையில் மேலும் 10 இடங்களில் முதல்வர் படைப்பகம் – தமிழ்நாடு அரசு

சென்னை மாநகராட்சி சார்பில் 3 இடங்களில் முதல்வர் படைப்பகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.சென்னையில் மேலும் 10 இடங்களில் முதல்வர் படைப்பகம் அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியது. சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்...

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி தொடர உறுதியேற்போம் – துணை முதல்வர்

முன்னாள் முதலமைச்சா் முத்தமிழறிஞா் கலைஞா் 102வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வென்று திமுக ஆட்சி தொடர உறுதியேற்போம் என்று துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.தமிழ்ச்சமூகத்தின்...

பொதுக்குழு கூட்டத்திற்கு முதல்வரின் வருகை… 2,000 போலீசார் குவிப்பு…

மதுரையில் நாளை திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.  இந்த பொதுக்குழுக்கூட்டத்தில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.மதுரை மேலூர் சாலையிலுள்ள உத்தங்குடியில் நாளை திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான...

நகைக்கடன் விதிகள் தளர்வு -முதலமைச்சர் வரவேற்பு!

நகைக் கடன்களுக்கான விதிகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய நிதியமைச்சகம் பரிந்துரை செய்ததை முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றுள்ளாா்.நகை கடனுக்கான புதிய நெறிமுறைகளை மத்திய ரிசர்வ் வங்கி கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது....

கேரளாவில் நடந்த கப்பல் விபத்து குறித்து முதல்வர் ஆலோசனை…

கேரளாவில் நடந்த கப்பல் விபத்து தொடர்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.கேரளாவில் நடந்த கப்பல் விபத்து தொடர்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து தமிழக முதலமைச்சர்...