Tag: College students

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்களுக்கு மீண்டும் அழைப்பு!

 தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர இன்று (செப்.12) முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் குளறுபடி- ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தண்டனைதமிழக உயர்கல்வித்துறை சார்பில்...

“பட்டமளிப்பு விழாவில் பங்கேற்போர் கருப்பு உடை அணியத் தடையில்லை”- பெரியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு!

 சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்போர் கருப்பு உடை அணியத் தடையில்லை என்று பல்கலைக்கழகப் பதிவாளர் தங்கவேல் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.“தலைவர் பதவிக்கு யாரை நியமித்தாலும் மகிழ்ச்சி”- கே.எஸ்.அழகிரி பேட்டி!பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர்...

‘அரசு கலை கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பிற்கு மாணவர் சேர்க்கை’- விரிவான தகவல்!

 தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.மைதானத்தில் அருகருகே பயிற்சி மேற்கொண்ட...

புதுமைப்பெண் திட்டம் – மாணவிகள் கருத்து

புதுமைப்பெண் திட்டம் - மாணவிகள் கருத்து அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியை தொடரும் மாணவிகளுக்கு அரசு வழங்கும் மாதம்  1,000 ரூபாய் உதவித்தொகை பயனுள்ளதாக இருக்கிறதா? இல்லையா?  என்பது பற்றி மாணவிகளின் கருத்துக்களை காண்போம். பெண்...