Tag: Court

பாசி நிறுவன வழக்கு- முன்னாள் ஐ.ஜி. நீதிமன்றத்தில் சரண்!

 பாசி நிதி நிறுவன பெண் இயக்குநரை மிரட்டி, பணம் பறித்ததாகப் பதிவுச் செய்யப்பட்ட வழக்கில் கோவை நீதிமன்றத்தில் முன்னாள் ஐ.ஜி.பிரமோத் குமார் சரணடைந்தார். திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு, கடந்த 2009- ஆம் ஆண்டு...

கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரணத் தண்டனை!

 8 இந்தியர்களுக்கு மரணத் தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.காவல்துறை மீது ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு!கத்தார் நாட்டின் 'அல் தாரா' நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேர்,...

சந்திரபாபு நாயுடு பிணை மனு மீது இன்று விசாரணை!

 ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் பிணை மனு இன்று (செப்.26) விசாரணைக்கு வருகிறது.சென்னையில் தங்கம் விலை அதிரடி குறைவுபிணை வழங்கக் கோரி அமராவதி நீதிமன்றத்தில்...

நடிகை சித்ரா மரண வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

நடிகை சித்ரா மரண வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சின்னத்திரை நடிகை...

இயக்குநர் கௌதமனுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு!

 நீட் எதிர்ப்புப் போராட்ட வழக்கில் ஆஜராகாமல் இருந்த இயக்குநர் கௌதமனுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.75ஆவது சுதந்திர தின நிறைவையொட்டி விடுவிக்கப்பட்ட கைதிகள்!நீட் எதிர்ப்புப் போராட்ட வழக்கு விசாரணை அரியலூர் மாவட்டம், செந்துறை உரிமையியல்...

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

 அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதிசட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி...