Tag: Court

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு!

 தேர்தல் முடிவுகள் முறைகேடு தொடர்பான வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றமற்றவர் என வாஷிங்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா நிறைவேற்றம்!கடந்த 2020- ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க...

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு!

 வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு வரும் ஆகஸ்ட் 23- ஆம் தேதி விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டது.திருவிளக்கு பூஜை…மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி திருகோவிலில் பௌர்ணமி நாளில் கோலாகலம்…கடந்த 2001- ஆம்...

நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட தேர்தல் வெற்றிகள்!

 கடந்த 2019- ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திரநாத் குமாரின் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதேபோல், நாட்டின் பல்வேறு சட்டமன்ற, நாடாளுமன்ற...

நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடியை ஓட ஓட வெட்டிய கும்பல்

நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடியை ஓட ஓட வெட்டிய கும்பல்செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடியை வெட்டி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் இரும்புலியூர்...

ஜூலை 12- ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு- செந்தில் பாலாஜியிடம் நலம் விசாரித்த நீதிபதி!

 நீதிமன்றக் காவல் இன்றுடன் முடியும் நிலையில், காணொளி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.சிறுமிக்கு பாலியல் தொல்லை – சாமியார் கைதுசட்டவிரோதப் பணப்பரிமாற்றச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14- ஆம்...

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவு!

 சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் (ஜூன் 28) நிறைவடைகிறது.“தக்காளி விலை கிலோவுக்கு ரூபாய் 10 குறைந்தது”- அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி!சட்டவிரோதப் பணப்பரிமாற்றச் சட்ட வழக்கில்...