Tag: Court
எஸ்.ஜி.சூர்யாவுக்கு ஜூலை 1 வரை நீதிமன்ற காவல்
எஸ்.ஜி.சூர்யாவுக்கு ஜூலை 1 வரை நீதிமன்ற காவல்
பாஜக தகவல்தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யாவிற்கு ஜூலை 1-ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.மதுரை...
மல்யுத்த வீரர் அளித்த புகார்- நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைத் தாக்கல்!
இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.ஆளுநர் ரவி பாஜகவின் ஏஜெண்ட்- வைகோ காட்டம்பா.ஜ.க.வின் நாடாளுமன்ற...
அண்ணாமலைக்கு சம்மன்- ஜூலை 14ல் ஆஜராக உத்தரவு
அண்ணாமலைக்கு சம்மன்- ஜூலை 14ல் ஆஜராக உத்தரவு
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தாக்கல் செய்த அவதூறு வழக்கில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ஜூலை 14-ம் தேதி நேரில் ஆஜராகும்படி, சம்மன் அனுப்பி, சென்னை...
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட 15 நாள் நீதிமன்ற காவல் உத்தரவை ரத்து செய்யக் கோரி திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை...
ராகுல் வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு!
பிரதமர் நரேந்திர மோடி குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு தண்டனை விதித்த நீதிபதியின் பதவி உயர்வை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அனுஷ்கா படத்திற்காக பாடகர் ஆகும் தனுஷ்!பிரதமர் நரேந்திர மோடி குறித்து...
கணவர் ஆசிட் வீசியதில் படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு
கணவர் ஆசிட் வீசியதில் படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு
கோவை நீதிமன்ற வளாகத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மீது ஆசிட் ஊற்றிய விவகாரத்தில் அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்கோவை...
