Tag: department

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தள்ளிப்போக வாய்ப்பு – தேர்வுத்துறை அதிகாரிகள் தகவல்.

8.27 லட்சம் மாணவர்கள் எழுதிய 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்த 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு,...

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில் மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அரபிக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகக்கூடும் என முன்பே எச்சரிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தின் பல...

வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதை வெளிப்படையாக சொல்லலாமே? – செல்வப் பெருந்தகை

வருமான வரித்துறை சோதனைக்கான ஆதாரத்தை செல்வப்பெருந்தகை வெளியிட்டார்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். முதலமைச்சர்...

செல்வப்பெருந்தகையின் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை – வருமான வரித்துறை விளக்கம்

செல்வப்பெருந்தகை தனது 'X' தளத்தில் குறிப்பிடுவது போல் எந்ந நடவடிக்கையும் மேற்கொள்ளபடவில்லை என வருமான வரித்துறை விளக்கமளித்துள்ளது.ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான செல்வப்பெருந்தகை முன்வைத்த குற்றச்சாட்டுகளை வருமான...

2375 உரிமம்பெற்ற துப்பாக்கிகளில், இதுவரை 1490 துப்பாக்கிகள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது – சென்னை காவல் துறை தகவல்

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், இதுவரை 300 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் ஒப்படைக்கப்படவில்லை என்று சென்னை காவல் துறை தகவல் அளித்துள்ளது.தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடக்க...

வருவாய்த்துறை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் – டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

வருவாய்த்துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் அரசு சேவைகள் முடங்கும் அபாயம், நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர மறுத்து அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக அரசின் சர்வாதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இது குறித்து அமமுக...