Tag: Erode
கட்டடம் இடிந்து பணியாளர் உயிரிழப்பு!
ஜவுளி நகரில் கட்டடம் இடிந்து பணியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.தமிழகத்தில் மாலை 4 மணி வரை 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!ஈரோடு மாவட்டம், ஆர்.என்.புதூர் அருகே உள்ள ஜவுளி நகரில்...
பகலில் கூலி வேலை! இரவில் திருட்டு!! –
திருப்பூரில் தங்கி அண்டை மாவட்டங்களில் கை வரிசை காட்டிய பலே கொள்ளையனை கூட்டாளிகளுடன் அலேக்காக கைது செய்த ஈரோடு போலீஸ்.ஈரோடு நகரில் பல்வேறு பகுதிகளில் 7 கொள்ளை வழக்கில் தொடர்புடைய நான்கு பேரை...
கொடிவேரி அணையில் பரிசல் இயக்கத் தடை!
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, அணைக்கு வரவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.“மீன்பிடி உரிமையை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்”- அன்புமணி ராமதாஸ்...
ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் மீது வழக்குப்பதிவு!
ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.வேலூர் மாவட்ட ஆட்சியர் காரை ஜப்தி செய்ய முயற்சி!ஈரோடு மாவட்டம், வெள்ளாங்கோயிலில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் இல்லத்தில்...
மலைப்பாதையில் அந்தரத்தில் தொங்கிய லாரி!
மலைப்பாதையில் அந்தரத்தில் தொங்கிய லாரி!சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்த சரக்குவாகனம் அந்தரத்தில் தொங்கியது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாளவாடி, மலைப் பகுதிக்கு செல்லும் திம்பம் மலைப்பாதையில்...
கடத்தி சென்று தாக்குதல் நடத்தி பணம் பறித்த 7 பேர் கைது
ரயிலில் சென்ற வடமாநில தொழிலாளர்கள் 6 பேரை வேலை தருவதாக கூறி கடத்தி சென்று,தாக்குதல் நடத்தி பணம் பறித்த வழக்கில் 7 பேரை ஈரோடு போலீசார் கைது செய்துள்ளனர்....பீகாரில் இருந்து கூலி வேலை...
