Tag: Exam
“அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டண உயர்வை ரத்துச் செய்க”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!
அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டண உயர்வை ரத்துச் செய்ய வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டணம் 50% அதிகரிப்பு!இது குறித்து மருத்துவர் அன்புமணி...
2,222 பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பப் பதிவு தொடக்கம்
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய கருத்தாளர் (GRADUATE TEACHERS / BLOCK RESOURCE TEACHER EDUCATORS - BRTE) ஆகிய பணிகளுக்கு 2,222 காலிப்...
காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு
காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு
தமிழக பள்ளி காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்துமாறு, அனைத்து மாவட்டங்களுக்கும் மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாட்டில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான...
காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத்தேர்வு தொடக்கம்- 621 பணியிடங்களுக்கு 1,86,610 பேர் போட்டி
காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத்தேர்வு தொடக்கம்- 621 பணியிடங்களுக்கு 1,86,610 பேர் போட்டிதமிழ்நாடு காவல்துறையில் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 2023-ம்...
பிளஸ் டூ விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி
பிளஸ் டூ விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடிபிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகலில் உள்ளதை விட கூடுதலாக மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கடந்த மே 29 ஆம் தேதி பிளஸ் 2 மறுகூட்டலுக்கு WWW.DGE.tn.Gov.in...
தந்தை இறந்த அன்று தேர்வெழுதிய மாணவி அசத்தல் மதிப்பெண்
தந்தை இறந்த அன்று தேர்வெழுதிய மாணவி அசத்தல் மதிப்பெண்திருக்கோவிலூரில் தந்தை உயிரிழந்த நிலையில் தேர்வு எழுத சென்ற பத்தாம் வகுப்பு மாணவி 428 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சி...
