Tag: government bus
சென்னை உயர் நீதிமன்றம் அருகே தறிகெட்டு ஓடிய அரசுப் பேருந்து – வழக்கறிஞர்களின் கார்கள் சேதம்!
சென்டர் மீடியனில் ஏறி நின்ற பேருந்தால் பரபரப்பு – ஓட்டுநரிடம் வழக்கறிஞர்கள் வாக்குவாதம்!சென்னை உயர் நீதிமன்றம் அருகே கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய அரசுப் பேருந்து, அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞர்களின் கார்களைச் சேதப்படுத்தியதாகக்...
இன்னைக்கு ஒருத்தனை விட்டா நாளைக்கு எல்லாரையும் அடிப்பாங்க! – அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்; திருவள்ளூரில் பேருந்துகளை நிறுத்தி சக ஓட்டுநர்கள் போராட்டம்!
திருவள்ளூரில் அரசு பேருந்து ஓட்டுநர் மீது ஆட்டோ ஓட்டுநர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தாக்குதல் நடத்தியவரைக் கைது செய்ய வலியுறுத்தி, சக அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்துகளை நிறுத்திப் போராட்டத்தில்...
அரசுப் பேருந்தின் டிஜிட்டல் போர்டில் திமுகவை விமர்சிக்கும் வாசகங்கள்! 5 ஊழியர்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட்!
திருச்சியிலிருந்து புதுச்சேரிக்குச் சென்ற அரசுப் பேருந்தின் டிஜிட்டல் வழித்தடப் பலகையில் திமுகவை விமர்சிக்கும் வகையிலான வாசகங்கள் ஒளிபரப்பான சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, குறிப்பிட்ட நாட்களில் அந்தப் பேருந்தை இயக்கிய...
நள்ளிரவில் நடுவழியில் நின்ற அரசு பேருந்து! CNG காலியானதால் 50க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி
திருத்தணி அருகே அரசு பேருந்தில் CNG எரிவாயு முற்றிலும் தீர்ந்து போனதால், 50க்கும் மேற்பட்ட பயணிகள் நள்ளிரவு நேரத்தில் நடுவழியில் சிக்கித் தவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படும்...
அலட்சியத்தின் உச்சம்! ஓடும் அரசு பஸ்ஸில் இருந்து ரோட்டில் தூக்கி வீசப்பட்ட 10 மாணவிகள்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
புதுக்கோட்டை அருகே பேருந்தில் கூட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறி, பழங்குடியின பள்ளி மாணவிகளை இறக்கிவிட முயன்று ஓடும் பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.பள்ளிக்குச்...
பள்ளி நேரத்தில் அரசுப் பேருந்து இயக்கக் கோரி ஆட்சியரிடம் மனு: மாணவர்களுடன் வந்த நபர் மீது வழக்குப் பதிவு!
சீருடையில் மாணவர்களை அழைத்து வந்ததாக ஆட்சியர் உத்தரவின் பேரில் நடவடிக்கை; ராமநாதபுரத்தில் பரபரப்பு!பள்ளி நேரத்தில் முறையான அரசுப் பேருந்துகளை இயக்கக் கோரி, பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தவர் மீது...
