Homeசெய்திகள்க்ரைம்அரசு பேரூந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற தாய், 4 மாத கைக்குழந்தை...

அரசு பேரூந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற தாய், 4 மாத கைக்குழந்தை பலி

-

கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியில் பாண்டிச்சேரி அரசு பேரூந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற தாய், 4 மாத கைக்குழந்தை பலி .

அரசு பேரூந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற தாய், 4 மாத கைக்குழந்தை பலி சென்னையை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன்  குடும்பம் ஒன்று நேற்று இரவு கிழக்கு கடற்கரை சாலையில் ஆக்டிவா இருசக்கர வகனத்தில் சென்றனர்.

அக்கரை எனும் இடத்தில் சென்றபோது வேன் ஒன்றை குடும்பத்தினர் சென்ற ஆக்டிவா வாகனத்தை ஓட்டிய நபர் முந்த முயன்றார், அப்போது அதே சாலையில் பின்னால் வந்த பாண்டிச்சேரி அரசு பேரூந்து இடதுபுறமாக அணைத்து ஓட்டியதக கூறப்படுகிறது.

அரசு பேரூந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற தாய், 4 மாத கைக்குழந்தை பலிஇதனால் பேரூந்து இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் மனைவி பெனசீர்பீ(30) அவரின் 4 மாத கைக்குழந்தை ஆசியன் அகமது ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்தனர்.

இது சம்மந்தமாக பாண்டிசேரி அரசு பேரூந்து ஓட்டுனர் குமாரை பிடித்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

MUST READ