Tag: Heavy Rain
“தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும்”- பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.“மலேசியா செல்லும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை”!'மிக்ஜாம்' புயல் தொடர்பாக, சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வுச் செய்த பின்...
‘எச்சரிக்கையாக இருங்க’ – பேரிடர் மேலாண்மை துறையின் குறுஞ்செய்தி அலெர்ட்..
‘மிக்ஜம்’ புயல் தொடர்பாக குறுஞ்செய்தி மூலமாக மக்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை செய்து வருகிறது.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மிக்ஜம் புயல் , தீவிர புயலாக வலுவடைந்து நாளை மறுநாள் (...
“தேங்கிய மழைநீர் வடிந்து வருகிறது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தொடர் மழையால், சென்னையில் சில இடங்களில் தேங்கிய மழைநீர் வடிந்து வருவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.“சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது”- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது...
கனமழையால் சென்னையில் இருவர் பலி..
சென்னையில் கனமழை காரணமாக இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதுமே ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,...
அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற போகுது.. 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..
தென் கிழக்கு வங்ககடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு...
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..
கனமழை காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் மற்றும் அதனையொட்டியுள்ள கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி...