Tag: india
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு…. இந்தியா அதிர்ச்சி!
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரியைப் பெருமளவில் இறக்குமதி செய்து வருகிறது. கடந்த 2022- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன்- ரஷ்யா போர் ஆரம்பித்த சமயத்தில் ரஷ்யா உடனான...
நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்…. மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!
இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை, தமிழகம் உள்பட நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே இழுபறி?- வெளியானது கருத்துக் கணிப்பு முடிவுகள்!ரம்ஜான்,...
உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் அட்டவணை இன்று வெளியாகிறது!
உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை இன்று (ஜூன் 27) வெளியாகிறது.பணிக்கு வராத ஊழியர்கள்… அதிரடி அறிவிப்பை வெளியிட்டது மணிப்பூர் அரசு!2023- ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர், இந்தியாவில் வரும்...
27 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் உலக அழகிப் போட்டி
27 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் உலக அழகிப் போட்டி
இந்தியாவில் 27 ஆண்டுகளுக்கு பிறகு உலக அழகிப் போட்டி இந்த ஆண்டு நவம்பரில் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 1996 ஆம்...
“இந்தியாவின் இணையப் பொருளாதாரம் அபரிமித வளர்ச்சிக் காணும்”- கூகுள் கணிப்பு!
இந்தியாவின் இணையப் பொருளாதாரம் வரும் 2030- ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டும் என கூகுள் கணித்துள்ளது.அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.2000 கிடையாது! கண்டிஷன் போட்ட காங்கிரஸ்கூகுள் நிறுவனமும், டெமாசெக்...
தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் எவை?- விரிவாகப் பார்ப்போம்!
நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் தொடர்பான தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வித்துறை அமைச்சகம், ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.3டி தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ஆப்பிள் ஹெட்செட்!அதன்படி, சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்கள் பிரிவில், சென்னை ஐ.ஐ.டி....
