Tag: ISRO
“எனது பெயரைக் கூற பிரதமருக்கு மனமில்லை”- கனிமொழி எம்.பி. பேட்டி!
"எனது பெயரைக் கூட சொல்வதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமில்லை" என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.நீதிமன்ற அவமதிப்பு- பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி., "குலசேகரப்பட்டினம்...
விண்வெளி செல்லும் இந்திய வீரர்கள் அறிவிப்பு!
ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லவிருக்கும் இந்திய வீரர்கள் பட்டியலை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினரிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – ஈபிஎஸ்கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய்...
மனிதர்களுக்கு பாதுகாப்பானது என்பதை உறுதிச் செய்திருப்பதாக இஸ்ரோ அறிவிப்பு!
மனிதர்களை விண்ணும் அனுப்பும் இந்தியாவின் முயற்சி அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது. இது குறித்த ஒரு தொகுப்பைத் தற்போது பார்ப்போம்!தனுஷ் நடிக்கும் ராயன்… மிரட்டலான லுக்கில் எஸ்.ஜே.சூர்யா…மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் விண்வெளி...
பிப்.28- ஆம் தேதி பிரதமர் விழாவில் பங்கேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொள்ளவிருக்கிறார்.தனுஷ் நடிக்கும் ராயன்… மிரட்டலான லுக்கில் எஸ்.ஜே.சூர்யா…வரும் பிப்ரவரி 28- ஆம் தேதி அன்று தூத்துக்குடி துறைமுக வளாகத்தில்...
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- F14 ராக்கெட்!
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்சாட்-3DS செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி- F14 ராக்கெட் இன்று (பிப்.17) மாலை 05.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது....
ஜிஎஸ்எல்வி- F14 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது!
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி- F14 ராக்கெட் இன்று (பிப்.17) மாலை 05.35 மணிக்கு விண்ணில் பாய்கிறது. ஜிஎஸ்எல்வி- F14 ராக்கெட்...