Tag: Jallikattu
“மாடுபிடி வீரர்களுக்கு ரூபாய் 1,000 உதவித்தொகை வழங்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு மாதம் ரூபாய் 1,000 உதவித்தொகை வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.விறுவிறுப்பாக நடக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு!இது குறித்து அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இலங்கையில் படகுப்போட்டி!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இலங்கையில் படகுப்போட்டி சிறப்பாக நடைபெற்றது.போக்குவரத்து தொழிற்சங்கம் பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்திவைப்பு!தமிழர்கள் அதிகம் வசிக்கும் திரிகோணமலையில் உள்ள ஆற்றில் நடைபெற்ற இந்த போட்டியில் 100- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்....
வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகள்…தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது!
2024- ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி, புதுக்கோட்டை மாவட்டம், தச்சன்குறிச்சியில் தொடங்கியுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா ஆகியோர் தொடங்கி...
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டிற்காக கட்டப்பட்ட மைதானம் திறப்பு விழாவிற்கு தயார்!
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டு, மதுரை மாவட்டம் அவனியாபுரம் ,அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும், திருச்சி பெரிய சூரியூர், நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி ,...
“ஜன.17- ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும்” என அறிவிப்பு!
உலக புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதியை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில் நடந்த விபரீதம்!அதன்படி, வரும் ஜனவரி 17- ஆம்...
தை பிறந்தாச்சு- ஜல்லிக்கட்டு எப்பொழுது??? தமிழர்கள் ஆவலுடன்
தை பிறந்தாச்சு- ஜல்லிக்கட்டு எப்பொழுது??? தமிழர்கள் ஆவலுடன் !!! தை பிறக்கப்போகிறது, மக்கள் இப்போதே பொங்கலுக்கு தயாராகிவிட்டனர். பொங்கல் என்றால் கரும்பும், ஜல்லிக்கட்டும் இல்லாமலா இருக்கும்..அது தமிழரின் அடையாளங்களில் பிரிக்க முடியாத அம்சங்கள். ஜல்லிக்கட்டு...