Tag: japan
ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக ஷகெரு இஷிபா தேர்வு !
ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக ஷகெரு இஷிபா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பானில் ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சியின் பிரதமர் ஃபியூமோ கிஷிடாவுக்கு பிறகு இஷிபா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆளுங்கட்சியின் 368 உறுப்பினர்களும் கட்சியின் அடித்தள...
அஜித்தின் குட் பேட் அக்லி… ஜப்பானில் அடுத்த கட்ட படப்பிடிப்பு…
குட் பேட் அக்லி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெறும் நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து...
நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கி அசத்திய ஜப்பான்!
நிலவில் ஒரு விண்கலத்தைத் தரையிறக்கியதன் மூலம் நிலவை அடைந்த நாடுகளின் பட்டியலில் 5-வது நாடாக ஜப்பான் இணைந்துள்ளது. குறி வைத்த இடத்தில் மிகவும் துல்லியமாக விண்கலத்தை இறக்கிய முதல் நாடு என்ற இலக்கை...
ஜப்பானில் நிலநடுக்கம்- 57 பேர் உயிரிழப்பு!
ஜப்பான் நாட்டின் இஷிகா மற்றும் நிகாகா மாகாணங்களை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது.வடமாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு!நேற்று முன்தினம் (ஜன.01) முதல் 155 முறை அதிர்வுகள் ஏற்பட்டதாகவும், அதிகபட்சமாக ரிக்டர் அளவுக்கோலில் 7.6...
ஜப்பான் நிலநடுக்கத்தில் சிக்கிய ஜூனியர் என்.டி.ஆர்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் பாஸ்கர் விருது வென்றது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து தற்போது தேவரா...
ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.விரைவில் தொடங்குகிறதா கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு?ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் இன்று (ஜன.01) பகல் 01.00 மணியளவில் 7.5...
