Tag: madhya pradesh
மத்திய பிரதேசத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் பலி
மத்திய பிரதேச மாநிலத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் கனமழ பெய்தது. இந்த நிலையில், ஷாபூர் பகுதியில்...
3 ஆண்டுகளில் 31,000 பெண்களை காணவில்லை
மத்திய பிரதேசத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 31,000க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.மத்தியப் பிரதேசத்தில் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 01 ஆம் தேதி...
மத்தியப் பிரதேசம்: வாக்குச்சாவடி பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து தீ விபத்து. வாக்கு எந்திரங்கள் சேதம்
மத்திய பிரதேச மாநிலத்தில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுசென்ற பேருந்தில் தீ. வாக்குப் பதிவு இயந்திரங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.கவுலா என்ற இடத்திலிருந்து முல்தாய்க்கு செல்லும் வழியில் வாக்கு பதிவு எந்திரங்கள் கொண்டு...
பற்றி எரியும் பட்டாசு ஆலை- முதலமைச்சர் அவசர ஆலோசனை!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் அமைச்சர்களுடன் அவரச ஆலோசனை நடத்தி வருகிறார்.“தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனை, புறக்கணிப்பு செய்கிறது”-...
வடமாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு!
லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தால், வடமாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.ஏழு கடல் ஏழு மலை படத்திலிருந்து முதல் காணொலி வெளியீடுகனரக வாகனங்களின் ஓட்டுநர்கள் சாலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு, நிற்காமல் சென்றால், சம்மந்தப்பட்ட வாகனங்களின்...
வெற்றி பெற்ற மூன்று மாநிலங்களில் முதலமைச்சரை அறிவிக்காத பா.ஜ.க.!
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. வென்ற மூன்று மாநிலங்களில் யார் முதலமைச்சர் என்ற கேள்வி நீடித்து வருகிறது.மூன்று மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி முகம்!ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க....
