Tag: madhya pradesh

நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை- முன்னணி நிலவரம்!

 மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (டிச.03) காலை 08.00 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சரத்குமாருடன் சசிகுமார்...

ஐந்து மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது!

 ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானது.ராஜஸ்தான் மாநிலம்:ஜன் கீ பாத் வெளியிட்டு கருத்துக் கணிப்பில், ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் நடந்த 199 இடங்களில் பா.ஜ.க. 100 முதல்...

சட்டப்பேரவைத் தேர்தல்- சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் வாக்குப்பதிவுத் தொடக்கம்!

 மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (நவ.17) காலை 07.00 மணிக்கு தொடங்கியது.இதை செய்து பொடுகுக்கு குட் பை சொல்லுங்கள்!மத்திய பிரதேசம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளுக்கும்...

‘அயோத்தி ராமர்கோயில்’- காங்கிரஸ் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு!

 அயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்திற்கு காங்கிரஸ் கட்சித் தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டு வந்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.ஆம்னி பேருந்து பயணக் கட்டணம் 5% குறைப்பு!மத்தியப்பிரதேசம், சிந்த்வாரா மாவட்டத்தில் நடந்த பா.ஜ.க....

“மாநிலத்துக்கான ஐ.பி.எல். அணி உருவாக்கப்படும்”- காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி!

 மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால், பள்ளிக்கல்வி இலவசமாக வழங்கப்படும்; மாநிலத்துக்கான ஐ.பி.எல். அணி உருவாக்கப்படும் உள்ளிட்ட 59 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அள்ளி வீசியுள்ளது.அத்திப்பள்ளி பட்டாசு குடோன் வெடி விபத்து- உயிரிழந்தோர் எண்ணிக்கை...

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை அறிவித்தது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம்!

 டெல்லியில் இன்று (அக்.09) மதியம் 12.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத்...