Tag: madhya pradesh

மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைக் களமிறக்கும் பா.ஜ.க.!

 மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மத்திய அமைச்சர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பா.ஜ.க. களமிறக்கியுள்ளது.கர்நாடகாவில் பந்த்- தமிழக பேருந்துகள் மாநில எல்லை வரை மட்டுமே இயக்கம்மத்திய பிரதேசம் மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான்...

சமாஜ்வாதி எடுத்த அதிரடி முடிவு….காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி!

 ஆளும் கூட்டணியில் இருந்து 4 அல்லது 5 எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் சேரும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், மத்திய பிரதேசம் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என சமாஜ்வாதி...

நெருங்கும் சட்டப்பேரவைத் தேர்தல்…..பெண்களுக்கு சலுகைகளை அள்ளி வீசும் பா.ஜ.க.!

 மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஆட்சித் தக்க வைக்க பெண்களைக் கவரும் வகையில் மாத உதவித்தொகை அதிகரிப்பு, குறைந்த விலையில் எரிவாயு சிலிண்டர் என பல்வேறு திட்டங்களை அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்...

சில மாதங்களில் தேர்தல்- மத்திய பிரதேசத்தில் அமைச்சரவை விரிவாக்கம்!

 சில மாதங்களில் மாநில சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள மத்திய பிரதேசம் மாநிலத்தில் மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.காந்தியை கொன்றவர்கள் எப்படி ‘ஜெய்பீம்’ படத்திற்கு விருது தருவார்கள்?….. கேள்வி எழுப்பிய பிரகாஷ்ராஜ்!மத்திய பிரதேச...

‘சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் சட்டமன்றத் தேர்தல்’- வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க. தலைமை!

  மொத்தம் 90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் முதலமைச்சராக பூபேஷ் பாகல் பதவி வகித்து வருகிறார். இந்த...

ஐந்து மாநிலத்துக்கு தேர்தல் பார்வையாளர்களை நியமித்து காங்கிரஸ் உத்தரவு!

 ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு நடப்பாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பார்வையாளர்களை நியமித்து காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.ப்ரீ ரிலீஸ் பிசினஸில் 150 கோடி ரூபாயை...