Tag: madhya pradesh

மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே இழுபறி?- வெளியானது கருத்துக் கணிப்பு முடிவுகள்!

 மத்திய பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே கடும் இழுபறி நீடிக்கலாம் என கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.சஸ்பென்ஸ் திரில்லரில் ஹரிஷ் கல்யாண்….. வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!வரும் நவம்பர்...

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை; மீட்புப் பணித் தீவிரம்!

 ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றனர்.“தமிழகத்தில் வெப்ப அலை வீசும்”- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!மத்திய பிரதேசம் மாநிலம், செஹோர் மாவட்டத்தின்...

வயலில் தரையிறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர்

வயலில் தரையிறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர் மத்திய பிரதேசத்தில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் வயலில் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.விமானப்படையின் அப்பாச்சி ஹெலிகாப்டர் இன்று மத்திய பிரதேச மாநிலம் பிந்த் பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டர் தொழில்நுட்பக்...

ஆவடி ஐடிஎஃப் டிரையத்லான்-2023 போட்டியில் எம்பி பெண்கள் வெள்ளி வென்றனர்

ஆவடி ஐடிஎஃப் டிரையத்லான்-2023 (AVADI ITF TRIATHLON – 2023)  போட்டியில் மத்திய பிரதேச  பெண்கள் வெள்ளி பதக்கம் வென்றனர் ஆவடி காவல் ஆணையரகம், இந்திய டிரையத்லான் கூட்டமைப்பு மற்றும் சென்னை ரன்னர்ஸ் கிளப்...

குழந்தை வரம் வேண்டி பூஜைக்கு சென்ற பெண்ணிற்கு ஏற்பட்ட கொடுமை

குழந்தை வரம் வேண்டி பூஜைக்கு சென்ற பெங்களூரில் வாழும் பெண்ணிற்கு ஏற்பட்ட கொடுமை கணவன், நண்பர்கள் மற்றும் சாமியாரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை கோவை பொன்னையராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபா,36 வயது பெண். இவருக்கு  2016...

கோயில் படிக்கிணறு இடிந்து விழுந்து விபத்து: 12 பேர் பலி..

மத்திய பிரதேசத்தில் ராமநவமி கொண்டாட்டத்தின் போது கோயில் படிக்கிணறு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 12 பேர் உயிரிழந்தனர். மத்திய பிரதேசம் மாநிலம் படேல் நகரில் பலேஸ்வர் மகாதேர் ஜூலேலால் என்கிற பழைமையான கோயில் ஒன்று...