Tag: Maharashtra

நடிகர் சல்மான்கான் வீடு அருகே துப்பாக்கிச்சூடு!

 மும்பையில் உள்ள நடிகர் சல்மான்கான் வீடு அருகே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.பஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி திரில்...

மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதியானது!

 மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீடு இறுதியானது.தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள் – ஈபிஎஸ்நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத்...

மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் மனோகர் ஜோஷி காலமானார்!

 மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சர் மனோகர் ஜோஷி, மும்பையில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 86.உடல்நலக்குறைவுக் காரணமாக, கடந்த பிப்ரவரி 21- ஆம் தேதி மும்பை மருத்துவமனையில் மனோகர் ஜோஷி அனுமதிக்கப்பட்டிருந்த...

சச்சின் டெண்டுல்கரின் சிலை இன்று திறப்பு!

 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (நவ.01) சிலை திறக்கப்படவுள்ளது.வர்த்தகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு!சச்சின் டெண்டுல்கர் இந்தாண்டு ஏப்ரலில்...

அரசு மருத்துவமனையில் 48 மணிநேரத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலி

அரசு மருத்துவமனையில் 48 மணிநேரத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலி மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நான்டெட் சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவமனையில்...

14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த இந்தியா கூட்டணி!

 வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை முடிந்தவரை இணைந்துச் சந்திக்க எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி முடிவுச் செய்திருக்கிறது. மேலும், இந்தியா கூட்டணியில் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.“ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு...