Tag: Mayiladuthurai
“கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?”- விரிவான தகவல்!
தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக நேற்று (ஜன.07) இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பள்ளி, கல்லூரிகளின் மாணவ, மாணவிகளின் நலன் கருதி...
“மருத்துவமனையை இடித்தால் உண்ணாவிரதம்”- தருமபுரம் ஆதீனம் அறிவிப்பு!
மயிலாடுதுறையில் உள்ள இலவச மருத்துவமனையை இடித்தால் உண்ணாவிரதத்தில் ஈடுபடப் போவதாக தருமபுரம் ஆதீனம் அறிவித்துள்ளார்.தீபாவளி பண்டிகைக்கு ஆவினில் சிறப்பு இனிப்புகள் விற்பனை!இது தொடர்பாக தருமபுரம் ஆதீனம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், "மயிலாடுதுறை...
விளையாட்டு போட்டியின்போது மாரடைப்பால் உயிரிழந்த மாணவி- முதல்வர் நிதியுதவி
விளையாட்டு போட்டியின்போது மாரடைப்பால் உயிரிழந்த மாணவி- முதல்வர் நிதியுதவி
மயிலாடுதுறை மாவட்டத்தில் விளையாட்டு போட்டியின் போது உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதியுதவி அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
மரத்தில் மோதிய அரசு பேருந்து- பள்ளி, கல்லூரி மாணவர்கள் படுகாயம்
மரத்தில் மோதிய அரசு பேருந்து- பள்ளி, கல்லூரி மாணவர்கள் படுகாயம்
மயிலாடுதுறை அருகே அரசு பேருந்து புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படுகாயமடைந்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் திருச்சிற்றம்பலம் கிராமத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு...
மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்
மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்
மயிலாடுதுறை அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகம் புத்தகரம் மெயின் ரோடு பகுதியை...
என்னை சின்னவர் என்று அழைக்காதீர்கள்- உதயநிதி ஸ்டாலின்
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக, அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தை செம்பனார்கோவிலில் உள்ள பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று...
