Tag: Mayiladuthurai

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் சுதா நியமிக்கப்பட்டுள்ளார்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் சுதா நியமிக்கப்பட்டுள்ளார்.மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கடந்த 16 ஆம் தேதி வெளியிட்டார். அதன்படி மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல்...

மஹா சிவராத்திரியை முன்னிட்டு, பனிக்கட்டியால் செய்யப்பட்ட 6 அடி சிவலிங்கம்!

 மயிலாடுதுறையை அடுத்த அறுபத்துமூவர் பேட்டை கிராமத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு, அமர்நாத் பனி லிங்கம் போன்று ஆறு அடி உயரத்தில் பனிக்கட்டியால் சிவலிங்கம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.ரிஸ்க் எடுக்காத ராகுல் காந்தி….!!...

முதலமைச்சர் வழங்கிய நலத்திட்ட ஆணையை மேடையிலேயே திருப்பிக் கொடுத்த நபர்!

 மயிலாடுதுறையில் முதலமைச்சர் வழங்கிய நலத்திட்ட நிவாரண ஆணையை பயனாளி ஒருவர் திருப்பி அளித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக அந்த பயனாளி விளக்கம் அளித்துள்ளார்.விஜய்யை குத்தாட்டம் போட வைக்கும் ட்ரெண்டிங் நடன...

மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை திறந்து வைத்து, மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில்...

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்….தமிழகத்திலேயே அதிகளவு பெய்த அதி கனமழை எங்கு தெரியுமா?

 வளிமண்டல கீழடுக்கு சுழற்சிக் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல்,...

“கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?”- விரிவான தகவல்!

 தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக நேற்று (ஜன.07) இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பள்ளி, கல்லூரிகளின் மாணவ, மாணவிகளின் நலன் கருதி...