Tag: Passengers
புறநகர் ரயில்கள் ரத்து- கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
புறநகர் ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதால் பயணிகளின் வசதிக்காகக் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் துருவ் விக்ரம் …… ஷூட்டிங் எப்போது?சென்னை...
தாம்பரம், செங்கல்பட்டுக்கு இயக்கப்படும் 44 புறநகர் ரயில்கள் ரத்து!
சென்னை கோடம்பாக்கம், தாம்பரம் ரயில் நிலையம் இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் 44 புறநகர் மின்சார ரயில்களை இன்று (பிப்.18) முழுமையாக ரத்துச் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்று (பிப்.18) காலை...
பராமரிப்புப் பணி காரணமாக, 15 மின்சார ரயில்களை ரத்துச் செய்தது தெற்கு ரயில்வே!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி யார்டு (Avadi Yard) பகுதியில் சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் வழித்தடத்தில் ரயில் தண்டவாளத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் 15 புறநகர் மின்சார ரயில்கள் ரத்துச் செய்யப்படுவதாகவும், 10 புறநகர்...
ஐந்து புறநகர் ரயில் சேவைகள் ரத்து!
ஆவடி யார்டு பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை கடற்கரை- அரக்கோணம் இடையேயான மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஐந்து புறநகர் ரயில் சேவைகள் முற்றிலுமாக ரத்துச் செய்யப்பட்டன.மூடப்படும்...
44 புறநகர் ரயில் சேவைகள் இன்று ரத்து!
பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (பிப்.11) 44 புறநகர் ரயில் சேவைகளை ரத்துச் செய்தது தெற்கு ரயில்வே.கோலிவுட் ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு… 96 படம் மறுவெளியீடு…இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள...
“கூலித் தொழிலாளர்களுக்கு அனுமதி மறுப்பா?”- மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!
சென்னை சென்ட்ரலில் இருந்து நந்தனம் செல்லவிருந்த கட்டடத் தொழிலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.மாநில சுயாட்சி முழக்கத்தைப் பாசிச பா.ஜ.க.வால் ஒருபோதும் அணைத்துவிட...
