Tag: Police case
முன் அனுமதியின்றி திமுக ஆர்ப்பாட்டம்: ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் உட்பட 1000 பேர் மீது வழக்கு!
முன் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது சைதாப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுக...
“37 நாள் நரகம், பறிபோன கோடிக்கணக்கான சொத்து!” – காவல்துறை வழக்குகளுக்கு நடுவே மூத்த ஆய்வாளர் திருநாவுக்கரசு ஆவேசப் பேட்டி!
தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கும் பல அதிரடி விவகாரங்கள் மற்றும் சட்டப் போராட்டங்களின் மையப்புள்ளியாக மாறியுள்ள மூத்த அரசியல் ஆய்வாளர் ஐ.பி.டி.எஸ். திருநாவுக்கரசு, தனது கைது, சிறைச்சாலை சித்ரவதைகள் மற்றும்...
கோவையில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை…!
கோவையில் மனைவியை சுத்தியால் அடித்து கொலை செய்த கணவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள வினோபா நகரை சேர்ந்தவர் தாஸ் இவருக்கு...
நடிகர் பாபி சின்ஹா விவகாரம்- காவல்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு!
நடிகர் பாபி சின்ஹா மீதான வழக்கின் நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய கொடைக்கானல் காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.‘ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் பின்னணி’- விரிவான தகவல்!தன் மீதான கொலை மிரட்டல்...
போலீசாரிடம் மது போதையில் பாஜக நிர்வாகி தகராறு!
ஓட்டேரி பகுதியில் வாகன சோதனையின் போது மது போதையில் பாஜக நிர்வாகி தகராறு! ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல்!
சென்னை ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா தலைமையில் நேற்று முன்தினம்...
காதல் தொல்லையால் கழுத்தை அறுப்பு!
காதல் தொல்லையால் கழுத்தை அறுப்பு
கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் மாணவனின் கழுத்தை அறுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவனின் உறவினர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.கிருஷ்ணகிரி சின்ன மட்டாரப்பள்ளி...
