Tag: Police investigation

​ஆவடி அருகே துணிகரம்: ஆடி மாத திருவிழா நெருங்கும் வேளையில் மாரியம்மன் கோயில் உண்டியலை மூட்டை கட்டி தூக்கிச் சென்ற மர்ம நபர்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் மூட்டை கட்டித் தூக்கிச் செல்லும் அதிர்ச்சி சிசிடிவி (CCTV) காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை...

நெல்லையில் பயங்கரம்: டீ குடிக்கச் சென்ற பிளம்பர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை – உடலை எடுக்கவிடாமல் உறவினர்கள் போராட்டம்!

நெல்லை டவுன் பகுதியில் இன்று காலை டீ குடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவரை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும்...

தவெக விவகாரம் – முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் 1½ மணி நேரம் போலீசார் தீவிர விசாரணை!

தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையச் சொல்லித் தன்னை மிரட்டியது யார் என்பது குறித்த முழு விவரங்களையும் காவல் துறையினரிடம் தெரிவித்துவிட்டதாக, தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்குப் பிறகு முன்னாள் திமுக...

மேலூர் அருகே பயங்கரம்: முதியவரைப் பராமரிக்கும் வேலை என ஏமாற்றிப் பெண்ணுக்குக் கூட்டு பாலியல் வன்புணர்வு – சிறுவன் உட்பட 5 பேர் அதிரடி கைது!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே, வீட்டில் உள்ள முதியவரைப் பராமரிக்கும் வேலை என்று ஆசை வார்த்தை கூறி அழைத்து வரப்பட்ட பெண்ணைக் காட்டுப் பகுதிக்குக் கடத்திச் சென்று, கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த...

உணவில் தூக்க மாத்திரை கலந்து, தலையணையால் அமுக்கிக் கணவரைக் கொன்ற மனைவி! 8 மாதங்களுக்குப் பின் காதலனுடன் சிக்கிய துயரம்!

திருமணத்திற்குப் புறம்பான உறவுக்கு இடையூறாக இருந்த கணவருக்கு உணவில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்து, காதலனுடன் சேர்ந்து தலையணையால் மூச்சுத்திணறடித்துக் கொலை செய்து, உடலை மாநில எல்லையில் எரித்துப் புதைத்த மனைவியை 8...

ஆலங்குளம் அரசு நெல் கிட்டங்கியில் பயங்கர தீ விபத்து: 27 ஆயிரம் மூட்டைகள் தீக்கிரை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அரசு திறந்தவெளி நெல் சேமிப்புக் கிட்டங்கியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், சுமார் ₹3.50 கோடி மதிப்பிலான 27 ஆயிரம் நெல் மூட்டைகள் தீக்கிரையாகின. விடிய விடிய...