Tag: praised

உங்கள் வாழ்க்கை ஒரு பாடம்….. ரஜினியை பாராட்டிய சங்கர்!

இயக்குனர் சங்கர், ரஜினியை பாராட்டியுள்ளார்.சூப்பர் ஸ்டார் என்று கோடான கோடி ரசிகர்களால் அன்றும், இன்றும், என்றும் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் இன்று (ஆகஸ்ட் 14) கூலி திரைப்படம் வெளியாகி உள்ளது....

தமிழகத்தில் தனிமனித பொருளாதாரத்தை எண்ணற்ற திட்டங்களால் உயர்த்தியவர் முதலமைச்சர் – எ.வ.வேலு புகழாரம்

தமிழகத்தில் தனிமனித பொருளாதாரத்தை எண்ணற்ற திட்டங்களால் உயர்த்தியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சர் எ.வ.வேலு பெரிமிதத்துடன் தெரிவித்தார்.அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா மற்றும் கல்லூரி...

விஜயை பாராட்டிய சிம்ரன்….. என்ன சொன்னார் தெரியுமா?

நடிகை சிம்ரன், விஜயை பாராட்டியுள்ளார்.ஒரு காலத்தில் நடிகை சிம்ரன் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். இன்று வரையிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் கவனம் செலுத்தி...

தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் நெஞ்சைத் தொட்ட செயல்…. குவியும் பாராட்டுகள்!

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 1500 க்கும் அதிகமானோரை தனது மகளின் திருமணத்திற்கு வரவழைத்துள்ளார்.வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பாளரும், வேல்ஸ் யுனிவர்சிட்டியின் நிறுவனருமான ஐசரி கணேஷ் கிட்டதட்ட 25 க்கும்...

40 சவரன்: நகை ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை… நேரில் அழைத்து பாராட்டிய காவல்துரை ஆணையர்..!

ஆட்டோவில் தவறவிட்ட சுமார் 25 லட்சம் மதிப்புள்ள 40 சவரன் நகைகள் மற்றும் டேப் ஆகியவற்றை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு சென்னை காவல்துறை ஆணையர் அருண் பாராட்டு.ஹைதராபாத்தைச் சேர்ந்த நித்திஷ்...

“மேக் இன் இந்தியா திட்டம்” ரஷ்ய அதிபர்  பாராட்டு !

சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட மேக் இன் இந்தியா திட்டத்தை ரஷ்ய அதிபர் புடின் பாராட்டியுள்ளார்.மாஸ்கோவில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில், ரஷ்ய அதிபர் புடின் பேசியது, "இந்தியாவில்...