Tag: Praises

கலையை அரசியலாகவும் அரசியலை கலையாகவும் மாற்றியவர்….. கலைஞருக்கு புகழாரம் சூட்டிய தனுஷ், சூர்யா!

காலத்தை வென்ற கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா நேற்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் அரசியலிலும், திரையுலகிலும் ஒரு தனி வரலாற்றை படைத்துள்ளார். திரை உலகிற்கு...