- Advertisement -
சென்னையில் காரல் மார்க்ஸ் சிலை நிறுவப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவா்கள் சென்னையில் நடைபெற்ற சட்டப்பேரவையில் காரல் மார்க் சிலை நிறுவப்படும் எனவும், காரல் மாா்க் “கம்யூனிஸ்டுகளின் கடவுள்“ எனவும் தொிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளாா். கச்சத்தீவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முழங்கியவர் மூக்கையா தேவர் என்று தேவருக்கு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்.
விடிய விடிய விவாதம்.. நிறைவேறியது வஃக்பு திருத்த மசோதா- பலத்தை காட்டிய எதிர்கட்சிகள்..!