Tag: prison
சுதந்திரப் போராட்ட தியாகி சங்கரய்யா மறைவு – ரா.சரத்குமார் இரங்கல்
சுதந்திரப் போராட்ட தியாகி சங்கரய்யா மறைவிற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப்...
சிறை நூலகங்களுக்கு புத்தங்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தன்னை சந்திக்க வருபவர்கள் அளித்த புத்தகங்களில் 1,500 புத்தகங்களை இன்று (அக்.28) தலைமைச் செயலகத்தில் சிறைத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் உள்ள சிறை நூலகங்களுக்கு நன்கொடையாக...
மக்கள் ஆசிர்வாதத்துடன் சிறையில் இருந்து விரைவில் வெளிவருவேன் – சந்திரபாபு நாயுடு
மக்கள் ஆசிர்வாதத்துடன் சிறையில் இருந்து விரைவில் வெளிவருவேன் என ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ராஜமுந்திரி சிறையில் அவரது...
முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு சிறையில் ஏசி வசதி!
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இன்று (அக்.15) முதல் சந்திரபாபு நாயுடுவிற்கு சிறை வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.“மீன்பிடி உரிமையை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!மாநில திறன் மேம்பாட்டு கழகத்தில் 300...
கேட்டரிங் மாணவனுக்கு அரிவாள் வெட்டு – இருவர் கைது!
கேட்டரிங் மாணவனுக்கு அரிவாள் வெட்டு – இருவர் கைது!
திருநின்றவூர் அடுத்த வேப்பம்பட்டைச் சேர்ந்தவர் சகாயம். அவரது மகன் தினேஷ், 17, கேட்டரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தினேஷ், கஞ்சா, மது...
சந்திரபாபு நாயுடு சிறையில் அடைப்பு…. முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்த தெலுங்கு தேசம்….144 தடை உத்தரவு!
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.மதுரவாயல் : டெங்கு காய்ச்சலால் 4வயது சிறுவன் உயிரிழப்புஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள சிஐடி அலுவலகத்தில்...
