Tag: Record
சர்வதேச கிரிக்கெட்டில் 18,000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 18,000 ரன்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளார். இந்த மைல் கல்லை எட்டிய ஐந்தாவது இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித்...
